+100%-
  • எழுத்துக்கள்
  • Plus
  • Minus

சரி பார்க்கும் பட்டியல் பதிவிறக்கங்கள்

ஒன்ராரியோவில் ஏறத்தாள 200,000 பேர்கள் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்கள் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அவர்களில் பாதிப் பேர் கடுமையாகக் காயமடைந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளர்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி காணாமல் போகலாம்.

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் காணாமல் போகும்போது என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் காணாமல் போன பின் திரும்பி வரும்போது என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பட்டியலை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒளிநாடாக்கள்

அனைத்து ஒளிநாடாக்கள்
சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்தல் (ஆங்கிலம்)
சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்தல் (ஆங்கிலம்)
சமூகத்தில் பாதுகாப்பாக வாழ்தல் (ஆங்கிலம்)
சொல்ல மறந்த கதை
சொல்ல மறந்த கதை
சொல்ல மறந்த கதை

ஆவணங்கள்

அனைத்து ஆவணங்கள்
ஒரு ஆதார வழிகாட்டி
ஒரு நடைமுறை வழிகாட்டி புத்தகம்
கவனத்தைத் திசை திருப்பல
அடையாளம் காண உதவும் தொகுப்பு