+100%-
 • எழுத்துக்கள்
 • Plus
 • Minus

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதனுடன் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்ளல்

இந்தக் கற்கை நெறிப் பகுதியில் பின்வருவன பற்றி நீங்கள் கற்பீர்கள்:
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயின் குணவியல்புகள்
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயின் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
 • ஒரு நபரின் சிந்திக்கும் திறன் மற்றும் உடல் திறன், உணர்வுகள், மனநிலைகள், மற்றும் நடத்தையில் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்
 • ஒன்ராறியோவில் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயின் தாக்கம்
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள்

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் உள்ள ஒருவருடன் தொடர்பாடல்

இந்தக் கற்கை நெறிப் பகுதியில் பின்வருவன பற்றி நீங்கள் கற்பீர்கள்:
 • ஒரு நபரின் தொடர்பாடல் திறனில் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுத்தும் பாதிப்புகள்
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ள ஒருவருடன் வினைத்திறனாகத் தொடர்பாடுவதற்குத் தேவையான ஐந்து விடயங்கள்
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ள ஒருவருடன் தொடர்பாடுவதற்காக அவரைத் தயார்படுத்தும் மற்றும் அவருடன் தொடர்பாடும் முறைகள்
 • அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயுள்ள ஒருவருடன் தொடர்பாடும் போது தவிர்க்க வேண்டிய விடயங்கள்

இணைய மூல கற்கை நெறியில் பதிவு செய்ய