மூளையைப் பாதிக்கும் கோளாறுகளினால் உருவாகும் நோய் அறிகுறிகளின் தொகுதிக்கான பெயரே அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாகும். இந் நோய் ஒவ்வொருவரையும் வேறுபட்ட விதங்களில் பாதிக்கின்றது. இருந்தாலும், இந்நோயுள்ளவர்களில் அனேகமானவர்களுக்கு ஞாபகமறதி, முடிவெடுக்க முடியாமை, பகுத்தறிவு இழப்பு மற்றும் அவர்களின் மனநிலை மற்றும் நடத்தையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படுகின்றன.
அல்ஸைமர் உட்பட அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்கள் மூன்று குணாதிசயங்களை கொண்டவை:
எங்கள் அனைவரையும் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய்கள் எப்படிப் பாதிக்கின்றன என்பது பற்றி அறிவதற்கு இந்த ஒளிநாடாவைப் பாருங்கள் – “அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் பற்றிய தரவுகள்” (“Dementia by the Numbers”)
“அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் அதனுடன் தொடர்பான ஆபத்துக்களை விளங்கிக்கொள்ளல்” பற்றி, எமது இணைய மூல கற்கை நெறிகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். |
மேலும் அறிய |